Aruthal

நினைவஞ்சலி

Photo of Rameshwary Seevaratnam

In loving memory of

Rameshwary Seevaratnam

Age 89September 16, 1926 – July 14, 2016

Born in
Tholpuram
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராமேஸ்வரி சீவரத்தினம் அவர்களின் 60 வது நாள் நினைவஞ்சலியும், 90 வது பிறந்த தின நாளும்.

”மாதம் இரண்டேயானாலும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக அவரின் விசேடமான 90வது பிறந்த நாள் அன்று வழக்கம்பரை அம்பாளை பிரார்த்திக்கிறோம்”

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
என்ற திருக்குறளுக்கேற்ப வாழ்ந்தவர்.

தங்களது அன்பு வார்த்தையும் இன்முகமும்
எம் மனதை விட்டகலாது தவிக்கின்றோம்.

பிள்ளைகள், மருமக்கள் , பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

வீட்டு முகவரி:
இல-11,
செயின்ட் லோரன்ஸ் வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.

— சிவகுமாரி சந்திரகுமார்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.