நினைவஞ்சலி

In loving memory of
Rameshwary Seevaratnam
Age 89September 16, 1926 – July 14, 2016
- Born in
- Tholpuram
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ராமேஸ்வரி சீவரத்தினம் அவர்களின் 60 வது நாள் நினைவஞ்சலியும், 90 வது பிறந்த தின நாளும்.
”மாதம் இரண்டேயானாலும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக அவரின் விசேடமான 90வது பிறந்த நாள் அன்று வழக்கம்பரை அம்பாளை பிரார்த்திக்கிறோம்”
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
என்ற திருக்குறளுக்கேற்ப வாழ்ந்தவர்.
தங்களது அன்பு வார்த்தையும் இன்முகமும்
எம் மனதை விட்டகலாது தவிக்கின்றோம்.
பிள்ளைகள், மருமக்கள் , பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
வீட்டு முகவரி:
இல-11,
செயின்ட் லோரன்ஸ் வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.
— சிவகுமாரி சந்திரகுமார்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

