மரண அறிவித்தல்

In loving memory of
Ramu Kanthavanam
Age 75April 12, 1941 – May 3, 2016
- Born in
- Iyarralai
- Lived in
- Kili Kandavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை புளியம் பொக்கணைச்சந்தி பெரியகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு கந்தவனம் அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னத்தங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,
திரவியவதனி(வசந்தா- வவுனியா), ஜெகதீஸ்வரன்(ஜெகன்- லண்டன்), ஜெயவதனி(செல்வி- லண்டன்), ஜெயபவானி(பவுன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயப்பிரதாப்(சேகர்- வவுனியா), நாகராஜா(லண்டன்), சரவணபவன்(லண்டன்), கெளசல்யா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ச்சனா கோகுலன்(லண்டன்), ஜனார்த் மதுரா(பிரான்ஸ்), மனோஜ் ரஜின்தா(வவுனியா), ஆர்த்தி(வவுனியா), நிருஷிகா, தனுஷிகா, கபிசன், கபிசனா, அபிசேகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
யதுகுலன், தரணியா(லண்டன்), அட்சரன், சேதுரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

