Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ramu suntharam

In loving memory of

Ramu suntharam

Age 68June 28, 1948 – February 17, 2017

Born in
Neduntivu
Lived in
Kili Vannerikkulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு சுந்தரம் அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகரன்(இத்தாலி), பாஸ்கரன், குணசேகரன், ஜெகதீஸ்வரி(ஆசிரியை- வன்னேரிக்குள மகாவித்தியாலயம்), பிரபாகரன்(ஆசிரியர்- கிளி விவேகானந்தா வித்தியாலயம்), சர்வேஸ்வரி, யசோதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கந்தையா, பார்வதி, கனகம்மா, காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசிகலா(இத்தாலி), தயாளினி, வளர்மதி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி, தனுஷ்கோடி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், செளந்தரி, மற்றும் கமலாதேவி, காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், நீலாம்பிகை, நாகரத்தினம், மற்றும் தனலட்சுமி, விசாகப்பெருமாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவித்திக்கா, கிருத்திகா(இத்தாலி), துஜிகன், கம்சிகா, பரணிதன், நக்கீரன், தரணிகா, டிலக்‌ஷிகா, புவிதன், தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வன்னேரிக்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.