மரண அறிவித்தல்

In loving memory of
Ranganathan Prabakaran
Age 61August 27, 1958 – February 29, 2020
- Born in
- Colombo
- Lived in
- Kerudavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு நாரஹேன்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டமானாறு கெருடாவில் மயிலிதனையை வசிப்பிடமாகவும் கொண்ட ரங்கநாதன் பிரபாகரன் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ரங்கநாதன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதன், ஜனனன், கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டிலுசானி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் சுதாகரன், சுபாஸ்கரன், உமாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரவீன், கரணியா, லவன், மதுஷா, டில்கி, ஜெனிட்டா, நிருசா, உமாஜனன், ஜெயந்தன், மானசா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2020 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

