மரண அறிவித்தல்

In loving memory of
Rangeswaran Jenifer
Age 10December 13, 2006 – April 14, 2017
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரங்கேஸ்வரன் ஜெனிபர் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த சண்முகம் காலஞ்சென்ற இராசலெட்சுமி தம்பதிகள், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலச்சந்திரன், பத்மாவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் ஆசைப் பேத்தியும்,
தங்கேஸ்வரன் பமிலா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெனிஸ், சோபியன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இந்திரகுமார்(பிரான்ஸ்), சுதானந்தினி(இலங்கை), கெளரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,
சதீஸ்வரன்(இலங்கை), சசிகலாதேவி(இலங்கை), சர்மிளா(பிரான்ஸ்), ரெமிலா(ஜெர்மனி), கெஸ்மிலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

