மரண அறிவித்தல்

In loving memory of
Rani Thurairajah
Age 59July 1, 1959 – September 25, 2018
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Villejuif
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வதிவிடமாகவும் கொண்ட ராணி துரைராசா அவர்கள் 25-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த லோகநாதன் கருணாவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஷ் அவர்களின் அன்புத் தாயாரும்,
மெலானி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஜேசன் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,
ராஜா(கனடா), கலா(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்), லதா(கனடா), காலஞ்சென்ற குலேந்திராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகராசா, பரமேஸ்வரி(இலங்கை), ஞானி(கனடா), கெளரி(பிரான்ஸ்), ராஜி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சண்முகராஜா(பிரான்ஸ்), சத்தியகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜநிதி, காலஞ்சென்ற பதுமநிதி, நாகசீலன், காலஞ்சென்ற ராஜசீலன், சிவசீலன், தவசீலன், கிருபைசீலன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சபேசன், சர்மிளா, சஜீரன்(பிரான்ஸ்), திவாகன், கெளசிகன், கேசவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
நிஷாந்தன், நிரூஷன், நிதுசன், சரூஷன்(கனடா), ஜனனி, ஆரனி, பிரதீப், வினி, ஐஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

