மரண அறிவித்தல்

In loving memory of
Ranji Sathiyamoorthy
Age 62October 18, 1957 – June 19, 2020
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Singapore, New Zealand, Perth
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மேற்கு அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சி சத்தியமூர்த்தி அவர்கள் 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா சத்தியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. யோகராணி, Dr. அல்பிரட் மரியநாயகம்(பிரித்தானியா), யோகராஜா- உமா(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுந்தரமூர்த்தி- காலஞ்சென்ற சிவபாக்கியம்(இலங்கை), கணேசமூர்த்தி-ஆனந்தராணி(கனடா), புனிதவதி-காலஞ்சென்ற சிவசோதிலிங்கம்(பிரித்தனியா), திலகவதி-கனகரத்தினம்(கனடா), யோகமூர்த்தி-சியாமளா(பிரித்தானியா), கிருஷ்ணமூர்த்தி- வதனி(பிரித்தானியா), முருகமூர்த்தி- மாலா(சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான Dr. விநாயகமூர்த்தி- உமாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

