மரண அறிவித்தல்

In loving memory of
Ranjika Suntharakumar
Age 54September 4, 1965 – December 11, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Bolton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் மார்டின் ரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Bolton ஐ வதிவிடமாகவும் கொண்ட ரஞ்சிகா சுந்தரகுமார் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயமணி, நடராஜா தம்பதிகளின் அன்பு மகளும், குப்பிழானைச் சேர்ந்த காலஞ்சென்ற சொக்கலிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரகுமார்(குமார்) அவர்களின் அன்பு மனைவியும்,
Loshana, Melrena, Shawn ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Jothini, Sheila(கொழும்பு), Jacaueline(Jacky- யாழ்ப்பாணம் மார்டின் ரோடு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சோதி, சாந்தா(இலங்கை), சசிதா(ஜேர்மனி), சந்திரிகா(ஜேர்மனி), விமலகாந்தன்(கனடா), ஈசு(நோர்வே), ரமேஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

