மரண அறிவித்தல்

In loving memory of
Rasa Arulanantham
Age 71November 8, 1944 – May 15, 2016
- Born in
- Neeraviyadi
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா அருளாணந்தம் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசா வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற ரத்தினம், ஈஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
யோகராணி அவர்களின் கணவரும்,
யதீசன், துஷியந்தன், பிரதீபன், மாதுமை ஆகியோரின் தந்தையும்,
பரமானந்தன், சிவானந்தன், காலஞ்சென்ற சண்முகானந்தன் ஆகியோரின் சகோதரரும்,
வர்ஷினி, வாணி, ராணி, கவஸ்கர் ஆகியோரின் மாமனாரும்,
ரவீந்திரநாதன், மோகனாதேவி, ரகுநாதன், யோகநாதன், லோகநாதன், செல்வநாதன், கலாதேவி, தில்லைநாதன், ஈஸ்வரநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
அஜே, அக்ஷனா, சோபியா, சின்டியா, அக்ஷரா, அக்ஷயா, கவின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
243/11, Hill Street,
Dehiwala,
Colombo.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

