மரண அறிவித்தல்

In loving memory of
Rasa Murugesu
Age 73December 4, 1944 – June 26, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா முருகேசு அவர்கள் 26-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளீஸ்வரன்(லண்டன்), நேமிநாதன்(அவுஸ்திரேலியா), நீதன், சுபத்திரா, பவித்திரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இரத்தினம், இராசையா, மனோன்மணி, கார்த்திகேசு மற்றும் கந்தையா, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷர்மிளி, கெளரி, ஜெயகாந்தினி, தனஞ்சயன், தர்சனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், பிரித்திகா, அக்சிதா, மதுசஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

