மரண அறிவித்தல்

In loving memory of
Rasa Padmarani
Age 60June 23, 1955 – February 10, 2016
- Born in
- Sri Lanka
- Lived in
- Urelu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசா பத்மராணி அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சங்கரப்பிள்ளை(தெல்லிப்பழை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டிபன்(கனடா), கயல்விழி(ஊரெழு), கார்த்திகா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன்(கனடா), காலஞ்சென்ற பரமநாதன், பத்மலோசினி(ஊரெழு), பத்மினிதேவி(இணுவில்), பத்மரஞ்சனி(ஊரெழு), பவானி(கனடா), பரமானந்தம்(கண்ணன்- கனடா), பகீரதன்(முத்து- கனடா)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தட்சாயினி, சிவானந்தராஜா, சுஜிவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருமைநாயகி, மகேஸ்வரி, குகனேஸ்வரன், மகேந்திரன், தயாகுணம், மாலினி, தங்கவேல், ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தவி, எழில், யஸ்மினி, அனுஜன், அபினஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஊரெழுவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொக்கனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

