மரண அறிவித்தல்

In loving memory of
Rasa Sinnappu
Age 85October 10, 1930 – March 10, 2016
- Born in
- Irupalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இருபாலை வடத்தான்பத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசா சின்னப்பு அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாகலாலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிறேமராணி, சந்திரகுமார், தவச்செல்வம், கமலேஸ்வரி, தர்மசீலன்(பாலா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தியாகராஜா, பாலசிங்கம், பரமேஸ்வரி, நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகதாஸன், துஷ்யந்தி, சுபாஜினி, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவளம்மா, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்விய ஆரபி, குகேசன், பிரணவி, பிருந்தன், சந்துஷா, சதுர்ஷன், சதுர்ஷ்டிகா, சாகித்யன், ராகவி நருஷன், டிசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

