மரண அறிவித்தல்

In loving memory of
Rasaiah Annaladchumi
Age 79March 12, 1938 – February 13, 2018
- Born in
- Ezhalai
- Lived in
- Mallakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் கட்டுவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா அன்னலட்சுமி அவர்கள் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா(கிளாக்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நாகவேல்நாயகி(கனடா), நாகவேல்ராஜா(வலி வடக்கு பிரதேசசபை- இலங்கை), நாகவேல்சந்திரன்(சந்திரன்- நோர்வே), அருள்வேல்சந்திரன்(அருள்- கனடா), பத்மவேல்(ராசன்- கனடா), ரதிவேல்நாயகி(ரதி- நோர்வே), ஜெயலட்சுமி(ஜெயா- ஆசிரியை, யாழ். மகாஜனாக் கல்லூரி), சிறிவேல்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்துரை மற்றும் பவளரத்தினம்(கனடா), அரியரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற இராசதுரை, வசந்தராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரன்(ஆனந்தன்- கனடா), விஜியவர்த்தினி(ஜெயா- இலங்கை), மாதவி(நோர்வே), மனோன்மணி(கனடா), சுயாதா(கனடா), உதயகுமார்(நோர்வே), சிறீதரன்(ஆசிரியர்- கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி வித்தியாலயம், இலங்கை), சிவகெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், விஜிதா, கிருஸ்ணகிரி, மதுயா, மயூரி, நவநீபன், காலஞ்சென்ற டயானி, நவலக்சன், மேகலை, சகானா, காயத்திரி, துஸ்யந்தன், மயூரிக்கா, நிலானி, கார்த்திக்கா, வேளினி, சயன், யனுனன், லதுசன், தனுசன், மதுமிதா, கிருஸ்ணாத், கிரிசாந், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தி ஓடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

