1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasaiah Manonmani
Age 86March 18, 1931 – February 11, 2018
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா மனோன்மணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழியோரம் கசியும் கண்ணீர் துளிகள்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும்
காலனின் வேகச்சுழலில் வீழ்ந்து விட்ட
உங்களை மீட்க எங்களால் முடியவே இல்லை
என்று எண்ணும் முன் ஓராண்டு ஓடிவிட்டதே..
தெய்வமே என்றும் உங்கள் நினைவுடன் மக்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார் உறவினர்கள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

