மரண அறிவித்தல்

In loving memory of
Rasaiah Rasammah
Age 82February 5, 1934 – March 27, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மடத்தடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராசம்மா அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா(சாவகச்சேரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஜயலட்சுமி(கனடா), செல்வநாயகம்(செல்வா- Vanaja Distribution, Montreal), இராஜேஸ்வரி(கனடா), இராஜபூபதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னம்மா, நல்லம்மா, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வராஜா(National Development Bank- Colombo), வனஜா(Knowledge First Financial- Montreal), ஸ்ரீரங்கதுரை(கனடா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தீவன் மிதுனா, கிருபாகரன் ஜெயப்பிரபா(Kiruba Video & Photo) , பிரதாப், சிவதர்சன், சிவப்பிரிந்தன், ஜனந்தி, துசானி, பிரியந்தன், கீர்த்தனா, கவிந்தன், கானுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாயா, திபியா, கவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-03-2016 திங்கட்கிழமை அன்று சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 08:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

