மரண அறிவித்தல்

In loving memory of
Rasaiah Sugirtharajan
Age 60September 14, 1956 – September 21, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சுகிர்தராஜன் அவர்கள் 21-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, குணபூசணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற இரத்தினவேல், தங்கேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
ரவிச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகீரதன்(அரச நில அளவையாளர்), புருஷோத்மன்(ஏ.சி டெக்னீசியன்- டுபாய்), இந்திராபிரியதர்ஷினி(முகாமைத்துவ உதவியாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்புவழிபுரம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.687,
அண்ணா வீதி,
அன்புவழிபுரம்,
திருகோணமலை.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

