மரண அறிவித்தல்

In loving memory of
Rasaijah Pathmanathan
Age 62November 27, 1946 – November 23, 2009
- Born in
- Thirunelveli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருநெல்வேலி தாளையடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் ஒட்டுசுட்டான் புதுக்குளம் வீதி யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு வினாயகர் வீதியை (ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடி) வசிப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான இராசையா பத்மநாதன் அவர்கள் 23.11.2009 அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற சபாரட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புமருமகனும், சறோஜினிதேவியின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், தேவசிகாமணி, சற்குணம், தர்மராசா, இலங்க்கையில் வசிக்கும் அமிர்தம்மா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
பத்மரதன், சத்யரதன், வசிரதன், சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டில்சான், தர்மினி, கஸ்தூரி, சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,
ஆதித்தன், யதுசான் ஆகியோரின் பேரனும், நிதாஜினியின் அன்புப்பெரியப்பாவும்,
சற்குணதேவி, சற்குணேஸ்வரி, நாகேஸ்வரி, சந்திரராஜா, சந்திரராணி, சற்குணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28.11.2009 , 29.11.2009 சனி ஞாயிறு தினங்களில் மாலை 2:00 மணிமுதல் 9:00 மணிவரை 3280, SHEPPARD AVENUE இல் அமைந்துள்ள HIGHLAND FUNERAL HOME இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 30.11.2009 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் கிரியைகள் நடைபெற்று, ELGINMILLS CEMETORY , 1591 ELGINMILLS ROAD EAST RICHMOND HILL L4S 1MG இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

