மரண அறிவித்தல்

In loving memory of
Rasaiya Karthigesu
Age 83February 11, 1932 – December 21, 2015
- Born in
- Mallavi
- Lived in
- Mallavi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கார்த்திகேசு அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அபிராமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சுந்தரலிங்கம், ஆனந்தராசா, ஜெயச்சந்திரா, சுந்தராம்பாள், அரியமலர், நகுலேஸ்வரன், சத்தியபாமா, சிறிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், திருநாவுக்கரசு, பஞ்சாட்சரம், நமச்சிவாயகம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலேஸ்வரி, ஜெயதேவி, அருந்ததி, பாலச்சந்திரன், கந்தசாமி, வேணி, சிவசுப்பிரமணியம், மதியழகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தமோதரம்பிள்ளை, சின்னம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜிதா, தாட்சாயினி, கிரிசானந், ஜெனார்த்தனன், யாழினி, றஜனி, ஜெனனி, ஜசிந்தினி, விதுரன், விதுகரன், கர்ணியா, விகிர்தன், பார்த்தீபன், அரவிந், அரிசோபா, அனுசாந்த், கார்த்திகா, றம்மியா, சோபனா, கார்த்திகன், பவித்திரன், மேகலாகரன், பிரகல்யா, அன்றுயூட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2015 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாவி அணிநசியங்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
13D, மல்லாவி,
முல்லைத்தீவு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

