மரண அறிவித்தல்

In loving memory of
Rasaiya Sivabalasingam
Age 70April 11, 1945 – February 10, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Kondavil Center East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு ஆனமடுவாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சிவபாலசிங்கம் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று ஆனமடுவாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சதாசிவம் பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா(சந்திரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரிசிகேசன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கௌரீசன், ஆரணி(லண்டன்), கஜந்தன், கஜானன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராசசிங்கம், குபேந்திரசிங்கம், செல்வராணி, ரவீந்திரசிங்கம், பயாபரசிங்கம், இராசகுலசிங்கம், நிரோஜினி, காலஞ்சென்றவர்களான ஜெயகுலசிங்கம், குமாரகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயவாணி, சிவப்பிருந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், தயாளமலர், சுந்தரலிங்கம், தேவகி, கருணா, ஜெகா, சிவம், உமா, சற்குணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நேத்ரா, ஷஷாங் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2016 சனிக்கிழமை அன்று ஆனமடுவாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

