31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Rasaiyah Louthurasah
Age 47January 1, 1963 – December 18, 2010
- Born in
- Jaffna
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo Genova ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா லூத்துராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
எமது துயரில் பங்கெடுத்து உடன் வருகைத்தந்த உற்றார், உறவினர், நண்பர் அனைவருக்கும் மற்றும் இத்துயர செய்திக்கேட்டு அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், இறுதி அஞ்சலியில் கலந்துக்கொண்டவர்களுக்கும் மற்றும் எமக்கு பக்கபலமாய் நின்று சகல உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
17.01.2011 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணிக்கு Rapallo Genova இல் உள்ள பெரிய கோயிலில் நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்தி திருப்பலியில் கலந்துக்கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
— சகோதரர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

