மரண அறிவித்தல்

In loving memory of
Rasamalar Nagalingam
Age 88November 4, 1930 – February 22, 2019
- Born in
- Urumpiray
- Lived in
- Suthumalai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கு ஞானவைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மேற்கு அம்மன் கோயிலடியை வதிவிடமாகவும், கனடா மொன்றியல் மிசிஸ்சாகா வை வாழ்விடமாகவும் கொண்ட இராசமலர் நாகலிங்கம் அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(கறுவல்தம்பி) கனகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் பொன்னுபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்(எழுதுவினைஞர், நீதிமன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கயிலைநாயகி(பபா- Montreal கனடா), ஸ்ரீராம்(ராஜன்- மேற்கு ஜேர்மனி), பெரியநாயகி(தயா- Mississauga கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா(ரேடியோ சிலோன்), தங்கமலர், துரைராஜா(சிலோன் சினிமாஸ்), றோசம்மா(சுவிஸ்), சீதாலட்சுமி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்வலோஜினி(சர்வா), அமிர்தலிங்கம்(அமிர்), ரஜீவிகரன்(ஜீவா- RJ மல்டி லிதோ) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
இராசமணி, காலஞ்சென்ற காசிப்பிள்ளை, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், தியாகராஜா மற்றும் சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நஜேந்திரா, கஜேந்திரா, ரஜித்தா, சுமணன், ரதுஜனன்(கனடா), தாரகா, யாதவன், ஜயந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாயா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

