Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasamani Amirthalingam

In loving memory of

Rasamani Amirthalingam

October 6, 2016

Born in
Anaipanthy
Lived in
Anaipanthy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசமணி அமிர்தலிங்கம் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சந்திரமோகன், இறஞ்சிதகுமாரி(அவுஸ்திரேலியா), இரஞ்சிதமலர்(ருக்குமணி- யாழ்ப்பாணம்), யசோதரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், வாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேந்திரன்(அவுஸ்திரேலியா), ராணி(நீர்கொழும்பு), தர்மகுலசிங்கம்(ராஜா- யாழ்ப்பாணம்), பிறேமச்சந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்முகம் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கமலாம்பிகை, செல்வமணி, அன்னலட்சுமி, மற்றும் மகாலக்‌ஷ்மி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகசுகந்தி சூரியபிரசாந்த்(அவுஸ்திரேலியா), ஆதித்தயன் அனுஜலா(அவுஸ்திரேலியா), பிரதீபன் ராதிகா(Rathika- நீர்கொழும்பு), பார்த்தீபன் காஞ்சனா(நீர்கொழும்பு), பாமினி Senon(நீர்கொழும்பு), துவாரகன்(யாழ்ப்பாணம்), லக்‌ஷ்மீகரன் லின்டா(கனடா), நிவேதிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மைத்திரேயி, மிருணாளி, ஓம்கார்(அவுஸ்திரேலியா), றோகன், ஆன், நிமேஷ் லக்சன், Helan, சரான்(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
122/1, பருத்தித்துறை வீதி,
ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.