Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasamani Arasaratnam

In loving memory of

Rasamani Arasaratnam

Age 82October 1, 1933 – December 5, 2015

Born in
Kaladdi
Lived in
Jaffna, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாச்சிமார் கோவிலடி கலட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி அரசரட்ணம் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரசரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கயிலாயநாதன், மகேந்திரநாதன், பாக்கியநாதன், தயாநிதி, பத்மினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசரட்ணம், பாலசிங்கம்(ஜெர்மனி), அன்னபாக்கியம்(கிளிபிள்ளை- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி, பத்மினி, ஞானகலை, குகன், ஞானசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, குணரட்ணம், இரத்தினசபாபதி, பாக்கியலட்சுமி, சேனாதிராஜா, மற்றும் அழகம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மஞ்சுளா, மிதிலா, ஜசிந்தன், ஜனோஜன், ராசிக்கா, வைஷ்னவி, சுஜிதா, சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.