மரண அறிவித்தல்

In loving memory of
Rasamani Chelliah
Age 80June 1, 1935 – May 12, 2016
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Chundikulam, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி செல்லையா அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா கமலம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தன், ரவி, மற்றும் ஜமுனா(கனடா), கர்ணன்(கனடா), சந்திரன்(டென்மார்க்), றஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரபி, பத்மகெளரி, சிவலிங்கம், திசாந்தினி, மகேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், விஸ்வலிங்கம், நாகம்மா, சடாசிவம், செல்லம்மா, மற்றும் இராசரத்தினம், தயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜயகுமார், சதானந்தன், ஜஸ்வினி, பிரிட்டி, சரண், சிந்துஜா, கவிநயா, டயானா, கஜானன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரனிஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

