Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasamani Karthigesu

In loving memory of

Rasamani Karthigesu

Age 93May 30, 1922 – January 31, 2016

Born in
Nallur
Lived in
Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி கார்த்திகேசு அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், மாணிக்கம் வாலையாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுச்சாமி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு(நல்லூர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேந்திரன்(இத்தாலி), ரமணன்(கனடா), சிவாஜி(இலங்கை), சிவகுமார்(லண்டன்), சியாமளா(இலங்கை), கோகிலா(இலங்கை), கேதீஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகம்மா(கொக்குவில்), பாக்கியம், மாணிக்கம் சுந்தரமூர்த்தி(முன்னாள் தபால் அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, பொன்னுச்சாமி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரோஜா, பிரேமாவதி, தேவரஞ்சனி, சிவயோகம்(கலா), சந்திரமோகன், நடராஜா, பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மகிட்ணர்(இலங்கை), யோகேஸ்வரி(கனடா), திரவியலட்சுமி(இலங்கை), சரோஜா(இலங்கை), தேவராணி(இலங்கை), காலஞ்சென்ற ஞானசௌந்தரி, இந்திராணி(இலங்கை), யோகமணி(இலங்கை), சந்தானலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

இரவீந்திரமூர்த்தி(கனடா), மகேந்திரமூர்த்தி(ஜெர்மனி), யோகேந்திரன், பாலேந்திரன்(கனடா), குனேந்திரன்(ஜெர்மனி), விஜேந்திரன்(கனடா), தெய்வேந்திரன்(கனடா), நிரஞ்சலா(இலங்கை), சசிகலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜனனி சந்திரமோகன், தீபா புஷ்பராஜா, சங்கீதா சந்தானகிருஷ்ணன், நிசாந்தினி பரமேஸ்வரன், துஷ்யந்தினி ராம்தாஸ், கிரிசாந்த் சுனித்ரா, நிரஞ்சனி பிரிந்தன், சிந்துஜா சிவாஜி, சுகந்தி தர்ஷன், சுகீஸ் கயூரி, ரஜனி சற்குனராஜா, ஜெயராம் மாலினி, ரகுராம் அனுசியா, ராஜாராம் ஆர்த்திகா, நீருஜா, சதீஷ்குமார் சுகந்தி, சாருஜன், தர்சன், சாலினி பத்மன், பவப்பிரியா, அனுப்பிரியா ரஜீவ், கங்காசுதன் கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திவ்வியா, சோபிர்தன், கனிசா, விபூஷனா, சிபோஷனா, அபன்யா, அஷ்விகா, அக்‌ஷரன், சுஜி, சுருதி, கர்ஷா, சாஜித், அஸ்வின், அர்ஜுன், கரிஷ், காயத்திரி, நித்தியஸ்ரீ, கேசான், நிவீன், சாகித், மிஜங்கன், வினுக்‌ஷன், நிவோஜன், அரோன், ஆருதி, அபிஷேக், அக்‌ஷாயினி, அக்‌ஷ்விதா, தக்‌ஷரா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாகக் காண இங்கே அழுத்தவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.