Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Rasamani Kunaratnam

In loving memory of

Rasamani Kunaratnam

Age 78May 15, 1937 – July 7, 2015

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Paris

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசமணி குணரெட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு தாய்க்கு சமர்ப்பணம்

எங்கள் வீட்டின் ஒளி விளக்கேயம்மா
பாசத்தின் உறைவிடமேயம்மா
எங்களை விட்டு வெகுதூரம் சென்றாய்யம்மா
உன் பிரிவு எங்களை என்னும் வாட்டுகின்றது

எத்தனை ஆண்டுகள் போனாலும்
அம்மா என்ற உறவு
வரப்போவது இல்லையம்மா
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா

என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்ம சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்

நினைவில் வாழும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.