1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasamani Sellathurai
Age 87July 4, 1931 – September 30, 2018
- Born in
- Eechchamoddai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசமணி செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்து ஆளாக்கி பெரு வாழ்வை உருவாக்கி
கற்றவரும் உற்றவரும் போற்ற
கரைந்துருகி ஒளியேற்றிய உயிர் தீபமே
மரணம் அழைக்கும் வரை மகிழ்வாய் அணைத்தாய்
வாழ்வில் நாம் ஒளிர மெழுக்காய் கரைந்தாய்
உலகில் உறவில் உயர்வாக்கி
உமைக் கரைத்து உழைத்தாய்
கவலை மறந்து மகிழ்ந்தாடுகையில்
எமை விட்டு ஏன் மறைந்தாய்
தாய் என்றும் மறைவதில்லை
தன் பிள்ளைகளின் இதயத்தில் என்றும்
வாழ்ந்து கொண்டிருப்பாள்
இதுவே இயற்கையின் நியதி
இதை யாராலும் மாற்ற முடியாது
தாய் ஒரு உடம்பல்ல
தாய் ஒரு சக்தி
தாயின் நினைவு வாழ்வின் ஆதாரம்
தாய் என்றென்றும் எம்முடன் வாழ்வாள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

