1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasamanikkam Kugathas
Age 57October 22, 1961 – July 3, 2019
- Born in
- Valvettithurai
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசமாணிக்கம் குகதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆன போதும்
துக்கம் குறையவில்லை அப்பா, அண்ணா
தங்களின் இடைவெளியை
யாராலும் நிரப்ப முடியவில்லை
தாங்கள் மகிழ்ந்திருந்த தருணங்களும்
சிறிய நினைவுகளும்
கண்முன் காட்சிகளாய் விரிந்து
மனது கனக்கிறது!
உங்களை அன்றாடம் நாம் கனவில்
காண்கின்றோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகிறோம
மானிட வாழ்வென்றால்
நிலையாமையே ஆனாலும்
தங்களின் அறவாழ்வும் இன்
சொல்லும் நம்மிடமும் பிறரிடமும்
நீங்காத நினைவுகளாய் நீண்டிருக்கும்
அன்னாரின் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
சகோதர, சகோதரிகள், குடும்பத்தினர்.
— சகோதர, சகோதரிகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

