மரண அறிவித்தல்

In loving memory of
Rasamany Markandu
Age 84February 2, 1932 – August 9, 2016
- Born in
- Sandilippay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும். கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி மார்க்கண்டு அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தர், பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராஜேஸ்வரன், நேசராணி, மகேஸ்வரன், வனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்லப்பா, சண்முகம், மாணிக்கம், சொர்ணம்மா, சின்னத்துரை(அவுஸ்திரேலியா), மனோன்மணி(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, சுப்பிரமணியதாஸ், கேமலதா, வாகீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவக்கொழுந்து, மனோன்மணி, ராசம்மா, கார்த்திகேசு, ஜோயினா(சுகிர்தம்), பற்குணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபதர்சினி, தீபதர்சன், கேதாரணி, சிவானந்தன், தனுசன், சிந்துஜா, ஜனனி, பிரதீப், வர்சா, வக்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

