மரண அறிவித்தல்

In loving memory of
Rasamany Sellathurai
Age 78November 25, 1939 – June 13, 2018
- Born in
- Navali
- Lived in
- Jaffna, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி செல்லத்துரை அவர்கள் 13-06-2018 புதன்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு சுப்பிரமணியம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தசெல்வி(கனடா), தயாளசெல்வி(கனடா), பத்மசெல்வி(பிரான்ஸ்), ராஜசெல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தகுமார்(கனடா), தனராஜ்(கனடா), மோகனதாசன்(பிரான்ஸ்), நாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லஷ்மன்(கனடா), கௌசியா(கனடா), நிசாந்(பிரான்ஸ்), சுகனி(பிரான்ஸ்), சார்த்தீபன், கேதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

