மரண அறிவித்தல்

In loving memory of
Rasammah Saravanamuththu
Age 90July 4, 1926 – December 18, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சரவணமுத்து அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலன் அந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னபூரணம், லோகேஸ்வரன், பரமேஸ்வரன், சர்வேஸ்வரன், பரிபூரணம், தங்கேஸ்வரன், பகீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, கந்தையா, சுப்பிரமணியம், அருளம்பலம், மற்றும் சந்திரமதி, புஸ்பவதி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கராசா, சந்திரகலா, கேசவராணி, புனிதவதி, நடராஜா, வினோஜிகா, கமலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவக்கொழுந்து, கந்தையா(கணேஸ்), காலஞ்சென்ற துரைராஜா(வடிவேலு), தில்லைநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரியங்கா(தமிழ்மாறன்), பிருந்தா(பிரதீபன்), தர்சிகா(முகுந்தன்), அபிஷேகா, பவித்திரன், சுவிந்தன், சுபாஷ், கிறிஸ்ரின் சோபினா(சசிகுமார்), கிறிஸ்ரின் சலோமினா, கிறிஸ்ரின் சறோஜினா, டார்வின், நவீதா, அபூர்வன், ஆதவன், கனிமொழி, மாதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தமிழ்பிரியன், தமிழ்வாணன், மனோகா, தலீஷா, றிசல்லா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கொட்டைக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

