Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasammah Senathirasa

In loving memory of

Rasammah Senathirasa

Age 87October 30, 1930 – September 26, 2018

Born in
Karaveddy
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சேனாதிராசா அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

உமாதேவி(இலங்கை), கணேசலிங்கம்(நெதர்லாந்து), சீதாதேவி(சுவிஸ்), இரகுபதி(சுவிஸ்), வேலாயுதம்பிள்ளை(நெதர்லாந்து), பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற தபேந்திரன், சறோஜினி, குகேந்திரன், சாளினி, நளாயினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஜா, விஜிதா, ரஜிதா, சஜித்தா, றினோதா, சுஜித்தா, அட்சயா, விஸ்ணுகா, ஆராதனா, அபிராமி, அஞ்சலா, அர்ச்சனா, நிதுர்சன், வினுசன், ரிஷிகா, ஹரிஷ், ராம்கணேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சாய் இல்லம்,
கரவெட்டி மத்தி,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.