மரண அறிவித்தல்

In loving memory of
Rasammah Somasegaram
Age 85March 3, 1931 – May 24, 2016
- Born in
- Puloli west
- Lived in
- Point Pedro Thampasidy, Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சோமசேகரம் அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பெரியதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசேகரம்(காவல்துறை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜசுந்தரி, ஸ்ரீகணேசன்(கண்ணன்- சுவிஸ்), ஜெயராஜன்(கனடா), சுந்தரராஜன்(சந்துரு- ஜெர்மனி), தேவசுந்தரி(சுவிஸ்), வரதராஜன்(கனடா), யோகசுந்தரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை, அருணாச்சலம், செல்லம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை முருகேசு(சிவநடராசா ஸ்டோர்ஸ்- மட்டக்களப்பு), சுசீலா, சித்திரா, நளினி, குகதாசன், கலாறஞ்சினி, பிரபாகர், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்மா, சின்னம்மா, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகுமார் அவர்களின் அன்புப் பெரியதாயாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா(பண்டிதர்), பொன்னம்மா, மங்களபூரணம், சுப்பிரமணியம், விசுவநாதன், தெய்வானை, நடராசா, பறுவதம், பரமேஸ்வரி, கந்தசாமி, காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, விசுவநாதன், சீதேவிப்பிள்ளை, மற்றும் பாலகிருஷ்ணன், சண்முகநாதன், சிவதாசன், மகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, ஞானேஸ்வரி, திருநாதன், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
வனிதா, காண்டீபன், குணரூபன், ஜனகன், ஹரிகரன், நிஷானி, ஜதுர்ஷிகா, மிதுரா, அபிஷன், தனுஷன், திவ்யன், இரட்சிகா, இராகுல், மிதுஷன், கிரிஜன், பிரகாஸ், பிரியந், பிருந்தா, பிரீத்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சதுஷ்ஷா, அக்ஷயன், அபிஷா, சுபிக்ஷா, ஹர்சிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கதிரைவேற்பிள்ளை வீதி,
தம்பசிட்டி,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

