Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasan Thangamalar

In loving memory of

Rasan Thangamalar

Age 67February 16, 1951 – September 5, 2018

Born in
Mullai Kanukkeny
Lived in
Mullai Kanukkeny

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசன் தங்கமலர் அவர்கள் 05-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசன் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

இளவேணி, மணிவண்ணன்(லண்டன்), கிருஷ்ணவேணி, காலஞ்சென்ற திருவேணி, கமலவேணி, மணிபல்லவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணி, தேவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற உதயகுமார், காயத்திரி, சுரேஸ்குமார், தினோகரன், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லிதுஷா, நிவேந்தன், சாகித்தன், அக்‌ஷயா, அஷ்விகா, டயந்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.