மரண அறிவித்தல்

In loving memory of
Rasanathan Ganeshan
Age 77August 28, 1938 – April 7, 2016
- Born in
- Colombo
- Lived in
- United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாதன் கணேசன் அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசுவாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுரேஷ்குமார்(கனடா), ரமேஷ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), நரேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேசன்(நியூசிலாந்து), நடேசன்(கொழும்பு), காலஞ்சென்ற பவானி, நாகேசன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரி, சித்திரலதா, ஷகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரதாதேவி, அம்பிகாவதி, சாந்தி, ஸ்ரீகாந்தன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருணா, டிலன், ஆரியலக்ஷ்மி, சுகாஷினி, கைலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

