மரண அறிவித்தல்

In loving memory of
Rasanayagi Nadarajah
Age 91February 27, 1928 – September 19, 2019
- Born in
- யாழ் கோண்டாவில் கிழக்கு
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகி நடராஜா அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(காட்டுப்பாதை), பரிமளம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெசிந்தா, வசந்தா, ஜெயந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமநாதன், காலஞ்சென்ற கந்தசாமி, குணநாயகி, சுஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோதிநாதன், சந்திரகுமார், மயூரநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றோசான், மீரா, கவிதா, பிரியா, சத்யன், சேயோன், கார்த்திகன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மறி, லில்லி.றோஸ், ஈஸன், ரூபன், ஆயுஸ், ஆரியா, பிரணவி, யாதவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

