Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasanayakam Raveendran

In loving memory of

Rasanayakam Raveendran

Age 65November 21, 1950 – February 24, 2016

Born in
Point Pedro
Lived in
Saravanai, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், சுவிஸ் Kanton Uri ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் ரவீந்திரன் அவர்கள் 24-02-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், மீனாட்சிப்பிள்ளை(இரத்தினம்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பாலசிங்கம், நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்திரமோகன்(கனடா), ஜலஜா(நெதர்லாந்து), சந்திரகஜன்(பிரான்ஸ்), ஜனா(சுவிஸ்), சந்திரகாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரசாந்தி(கனடா), சதீஸ்குமார்(நெதர்லாந்து), தனுஷா(பிரான்ஸ்), ரமேஷ்(சுவிஸ்), தர்ஷினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தங்கவேல்(யாழ்ப்பாணம்), நாகநாதபிள்ளை(இணுவில்), ஞானவேல்(TNG Brother's- கொழும்பு), புஸ்பலீலா(சுவிஸ்), தற்பரநாயகி(ஆசிரியை), விஜயலக்ஸ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சொர்ணகாந்தி(யாழ்ப்பாணம்), சிவகாமசுந்தரி(இணுவில்), கேதாரகௌரி(கொழும்பு), சௌந்தர்ராஜா(சுவிஸ்), தர்மராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தேனுஹா(கனடா), மேனன்(கனடா), நவ்ஜா(கனடா), பிரவீனா(நெதர்லாந்து), பிரதீபா(நெதர்லாந்து), பிரதீஸ்(நெதர்லாந்து), ப்ரீத்தி(சுவிஸ்), ஹரிணி(சுவிஸ்), ஹரிஷ்வினி(சுவிஸ்), ஹரிஷ்(பிரான்ஸ்), ஆதேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.