மரண அறிவித்தல்

In loving memory of
Rasapoopathi Kandasamy
Age 87February 25, 1929 – May 25, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Canada, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசபூபதி கந்தசாமி அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் நாகபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(திரவியம்- இளைப்பாறிய பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நவரத்தினம்(லண்டன்), செல்வபூபதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகௌரி(கௌரி- லண்டன்), ஆனந்தகௌரி(ஆனந்தி- கனடா), ஜெயக்குமார்(குமார்- கனடா), சாந்தகௌரி(சாந்தா- சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
விஜித்தா மயில்வாகனம்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
சோதீஸ்வரன்(லண்டன்), நந்தகுமார்(கனடா), சுஜீவா(கனடா), விமலநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜயந்தன்(லண்டன்), நிரோஷன்(லண்டன்), சுஜந்தன்(லண்டன்), தரண்யா(லண்டன்), சாயீஷன்(லண்டன்), தான்யா(கனடா), கிருஷாந்த்(கனடா), நர்த்தனா(கனடா), தக்க்ஷனா(கனடா), யாதவன்(கனடா), அச்சுதன்(கனடா), ஸ்வப்னா(சுவிஸ்), ஸ்வேதா(சுவிஸ்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

