Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasarathinam Kanthasamy

In loving memory of

Rasarathinam Kanthasamy

Age 56November 30, 1961 – April 29, 2018

Born in
Urumpiray
Lived in
Germany, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கந்தசாமி அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிந்துஷன், அருந்தியா, அம்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கெளரி அம்பாள், பாலகிருஸ்ணன் மற்றும் ஈஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

துரைராஜா(லண்டன்), சிவயோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷித்தா, துஷாரா, சிந்துஜா, சிந்துராஜ், சிந்தீபா, சிந்துராஜி, சச்சிதானந்தன், சுதர்ஷன், கஜன், செயகுகன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ராஜன்(இலங்கை), நந்தன்(இலங்கை), லோகன்(சுவிஸ்), காந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனோஜா, மனோஜ், ஜனிந்தினி ஆகியோரின் சிறிய தந்தையும்,

துஷாரா, நிவிதன், சீனு, காவியா, நிவிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நகுலேஸ்வரி(இலங்கை), நவீந்திரன்(பிரான்ஸ்), ரவீந்திரன்(பிரான்ஸ்), இராசநளினி(இலங்கை), நிறைஞ்ஜினி(சுவிஸ்), நளாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சியாமளா(பிரான்ஸ்), அனுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தச்சா, மேதரன், ஆரா, அக்சயன், லோகித் ஆகியோரின் பெரிய தந்தையும்

அக்‌ஷயா, அதிசயா, அபிஷாயன், ஆரியன், டியா, பிரணவி, கிறிஷ், திலக்‌ஷன், சியாமளன் ஆகியோரின் குட்டிப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
5 Hamilton Rd,
Ilford,
IG1 2EU,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.