மரண அறிவித்தல்

In loving memory of
Rasarathinam Rajagobal
Age 56July 29, 1960 – November 8, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இராஜகோபால் அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசரத்தினம் நல்லகிளி தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, தர்சா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

