மரண அறிவித்தல்

In loving memory of
Rasaratnam Pathmaraja
Age 57July 8, 1960 – June 18, 2018
- Born in
- Varani North
- Lived in
- Colombo Mattakuliya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பத்மராஜா அவர்கள் 18-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம்(ஓய்வுபெற்ற அதிபர்), பதம்லோஜினி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தா(ஆசிரியர்- கொ/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பிரியங்கா அவர்களின் அன்புத் தந்தையும்,
Faizeen(ஜெயராஜ்- Wycherley International School), சுதமதி(ஆசிரியை- முஸ்லிம் மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி), உதயராஜ்(ஆசிரியர்- வவுனியா தமிழ் ம. ம. வித்தியாலயம்), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காமிலா, கேதீஸ்வரன்(ஒய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்), சுமதி(ஆசிரியை- வவு/நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), மகானுஜம்(கனடா), வனஜா(நியூசிலாந்து), வசீகரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுதாகரன்(நியூசிலாந்து), சிவசுதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-06-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில்(Jeyaratna Parlour) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல. 12 Church Rd,
மட்டக்குளி,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

