Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasaratnam Rasaiah

In loving memory of

Rasaratnam Rasaiah

Age 82February 8, 1934 – April 6, 2016

Born in
Mannar
Lived in
Mannar

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், பெரியமடுவை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இராசையா அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன்(இங்கிலாந்து), பிரபாகரன்(சுவிஸ்), பாஸ்கரன்(லண்டன்), சிவாகரன்(லண்டன்), குமுதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மார்கண்டு, சந்திரசேகரன், மற்றும் குலசேகரம், கனகசூரியர், ஞானசேகரன், பத்மாவதி, லீலாவதி, அமராவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசக்தி(லண்டன்), நந்தரூபி(சுவிஸ்), சசிகலா(லண்டன்), சோபனா(லண்டன்), காலஞ்சென்ற இராமசேது(கிராமசேவகர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, பரமேஸ்வரி, மற்றும் மகேஸ்வரி(கனடா), கோபாலசிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதி, ஜீவிகா, சஜீவன்(லண்டன்), பிரசன்னா, விதுசன், கஜானன்(சுவிஸ்), குகன், நிஷா(லண்டன்), கரன், விஷோபா(கனடா), ஜெயந்தன், ராதிகா(கனடா), நிரோசன், ரதீஸ், நிரோசிணி, அஸ்வினி(லண்டன்), சயானா, காசா(லண்டன்), வினோத்(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும்,

வினோஜன், மகிஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.