மரண அறிவித்தல்

In loving memory of
Rasaratnam Sithamparam
Age 85May 30, 1932 – September 29, 2017
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் சிதம்பரம் அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குமுதபாலயோகேஸ்வரி(குமுதம்- பிரான்ஸ்), வசந்தமலர்(வசந்தா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகதாஸ்(பிரான்ஸ்), ஞானறஞ்சன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, தையல்முத்து, முத்துக்குமார், தங்கம்மா, குணரத்தினம் மற்றும் கற்பகம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மஸ்ரீ, பத்மப்பிரியா, பத்மதர்ஷிகா, பிரவீனா, கஜந்தன், லக்ஷ்மிகா, முரளி, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநயா, மெலோடியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான அமராவதி, கந்தையா, கண்மணி, சண்முகம், புவனம்மா, தில்லைநாதன்(JP) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நல்லதங்கம், நாகரத்தினம், சின்னத்துரை, கந்தையா மற்றும் முத்தையா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

