மரண அறிவித்தல்

In loving memory of
Rasasekaram Vigneshwaramoorthy
Age 83February 17, 1934 – March 3, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Kilinochchi, Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசசேகரம் விக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசசேகரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமுப்பிள்ளை, இலக்குமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுலோச்சனா(கனடா), சுகுணா(ரூபி- கனடா), மாலதி(விபுலானந்தா கல்லூரி- வவுனியா), கரன்(கனடா), மேகலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், திருநாவுக்கரசுநாயனார், தினகரநாதன், மற்றும் இராசேந்திரம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமகிருஸ்ணா(ராம்- கனடா), கந்தவநேசன்(அதிபர்- வவுனியா கல்மடு படிவம்II பாடசாலை), நித்தியா(கனடா), கருணதிலகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நதியா, ரஞ்சித், ரவீன், ரதீஸ், கவிவர்ணன், கவிலவன், கவிசனா, கிசான், தன்சிகா, கரிஸ், சிதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

