மரண அறிவித்தல்

In loving memory of
Rasasingam Ariyamalar
Age 85April 24, 1932 – October 16, 2017
- Born in
- Amparai Navithanveli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅம்பாறை நாவிதன்வெளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசசிங்கம் அரியமலர் அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் செல்லத்தங்கம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இலெட்சுமணர் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற இராசசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவராசு(லண்டன்), நிர்மலாதேவி(கனடா), சுகுணாதேவி(இலங்கை), இரஞ்சினிதேவி(கனடா), ஜெயந்திராசா(கனடா), இராசேந்திரா(கனடா), கேசரியோகமலர்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்திரன், தவராசா, ஜெகநாதன், செழியன், சாந்தி, ரெட்ணதேவி, சகுந்தலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நேசமணி, அளகவள்ளி, சின்னத்துரை(J.P), ஜீவரெட்ணம்(A.I) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயதீபன், சுவாசனா, திலக்சணா, பிரசாந்த் மோகன், பிரதிகா, ஜெசிகா, சிந்து, சுஜி, கரிசா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஜெனேசன், சுஜீவன், இவஞ்சலீனா, சரண்யா, மேனவி, பிரவீன், ராகவி, மிருஷன், ஜிரோஜன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாகக் காண இங்கே அழுத்தவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

