மரண அறிவித்தல்

In loving memory of
Rasasingam Sivarasa
Age 45December 13, 1970 – July 19, 2016
- Born in
- Karanavay South
- Lived in
- Montreal, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் தெற்கு காவில் வயலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசசிங்கம் சிவராசா அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம், காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதுஷன், நிருஷா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
அற்புதராசா(கனடா), புஸ்பராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தகுமாரி, இந்திரகுமாரி(கனடா), விஜயராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரன்(சின்னக்கிளி- பிரான்ஸ்), தனீஸ்வரன்(சிறீ- இலங்கை), குணசேகரம்(கனடா), ரதினி(பிரான்ஸ்), ரஜிதா, துயிர்தா(இலங்கை), சுசிலாதேவி(கனடா), பாசமலர்(கனடா), கலாவாணி, வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ், சுகிர்தா(பிரான்ஸ்), நிருஷா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

