Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Rasaththiyamma Thillainathan-

In loving memory of

Rasaththiyamma Thillainathan-

Age 75May 10, 1946 – July 18, 2021

Born in
யாழ் புத்தூர் கிழக்கு
Lived in
யாழ் புத்தூர் கிழக்கு, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசாத்தியம்மா தில்லைநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம் அம்மா!
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள்
எங்கள் முன்னே சொர்க்கத்தை போல்
காதினில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய்
பாரினிலே நேசத்துடன்
எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அம்மா!

எங்களுக்கு வாழவழிகாட்டிய
எங்கள் அம்மா எம் தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டுப் போக
உங்களுக்கு எப்படி மனம் வந்தது அம்மா?

எமக்காக ஒரு முறை வாருங்கள் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · July 18, 2021மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.