மரண அறிவித்தல்

In loving memory of
Rasathurai Parameshwari
Age 83May 28, 1934 – September 27, 2017
- Born in
- Nallur
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் மூத்தவினாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை பரமேஸ்வரி அவர்கள் 27-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன், சிறிகுமார், சிறிரஞ்சன், ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பூங்கோதை(பரிமளம்), வசந்தி, நளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிசாந்தி, நிசாலினி, டிலானி, துஷாரா, பிரகாஷ், ரவிகரன், நிசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திவ்யா, ஜீலன், அனீசியா, ஜெனீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

