1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasathurai Rakunathan
Age 50March 7, 1965 – November 4, 2015
- Born in
- Navali
- Lived in
- Suthumalai, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை இரகுநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் தெய்வமே
எங்களோடு நீண்ட நாட்கள்
வாழ்வாய் என்றும் துணையாய்
இருப்பாய் என்றும் நினைத்திருந்தோம்.
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதினில்
காலனால் உயிர் பறிக்கப்பட்டதேனோ?
நீயின்றி தவிக்கும் உன் மனைவியினதும் பிள்ளைகளினதும்
சோகம் உனக்கு புரியவில்லையா?
எம்மை விட்டுச் சென்று ஓராண்டாகியும்
உம் நினைவொன்று தானே எமை நிழலாய் தொடருது
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிருள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை எதிர்வரும் 24.10.2016 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Brunnen இல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து Mettlen Weg-1, 6440 Brunnen, Switzerland இல் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

